நாகப்பட்டினம்: ரூ.56,900 சம்பளத்தில் சூப்பர் வேலை

ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 14
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை.
* ஊதிய விவரம்: ரூ.18,000 முதல் ரூ.56,900/- வரை
* விண்ணப்பிக்கும் முறை : தபால்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1DgsV_rCSDgFnKZ7cxJu4lV1yY0jrL8gX/view

தொடர்புடைய செய்தி