எனவே சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என கடலோர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்