நாகை: தவெகவினர் சாலை மறியல் போராட்டம்

தமிழக வெற்றி கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி