வேதாரண்யம்: கோவில் பூசாரி குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே ஆதனூர் கோவில் பூசாரி இளங்கோவன், கோவில் பூஜைக்காக குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக இளங்கோவனின் மனைவி வசந்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி