மயிலாடுதுறையில் திடீர் மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றைய காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை முதல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெயிலுக்குப் பிறகு பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி