காலை உணவின் தரம் குறித்து ஆய்வு

மயிலாடுதுறை தேசிய துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் பார்வையிட்டார். அவர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி