சட்டை நாதர் கோவிலில் சுக்கிரவார பைரவர் பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், அதாவது சட்டை நாதர் திருக்கோவிலில் சுக்கிர வார பூஜை, பலிபீடம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. மலைமேல் அமைந்துள்ள மூலவமூர்த்திக்கு புனுகு சட்டம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி