இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பணியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்