இதனால் தரங்கம்பாடி வாழ் மக்கள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை நிலவி விடும் என்கிற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குடிநீர் குழாயில் உள்ள கசிவை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது