தற்போது இந்த செங்கமீட்டர் தெரு நுழைவில் வளையும் இடத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு அது மண்ணால் மூடப்பட்டு பெரிய கருங்கல் உள்ளது.
இதனால் இந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகன போட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.