ஏழைகளுக்கு இலவச மின்சாரம், விவசாயம் குறு- சிறு தொழில்களுக்கு மானியம் மின்சாரத்தை ஒழித்துக் காட்டி நாசமாக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், மக்களின் சத்தான மின்சாரத் துறையை அதானிக்கு விற்பதை எதிர்த்தும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வரும் சண்டிகர் உத்தரபிரதேச மாநில மின்சார ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஊழியர்கள் தனியார் மையத்தை எதிர்த்து கண்டற கோஷங்களை எழுப்பினர்.