தரங்கம்பாடி கடலில் குளிக்க தடை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள பகுதியாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். என் நிலையில் இன்று(டிச.22) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி