மேலும் இந்த நிகழ்வில் செவ்வாய் கோவில் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அன்பழகன், அப்துல் மாலிக் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!