சீர்காழி: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; நாளை மின்தடை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவாலி மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செம்பதன் இருப்பு, அல்லி விளாகம், மற்றும் மே மாத்தூர் மேம்பாலையிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மேமாத்தூர், சாத்தனூர், மேல கட்டளை, கீழ்ப்பரசலூர், பரசலூர், நல்லாடை ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (ஜனவரி 4) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி