ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் இன்று மின்தடை

மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, தைக்கால், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூர், நாதல்படுகை, மகேந்திரப்பள்ளி, பழையபாளையம், புதுப்பட்டினம், மாதானம், பழையாறு, பச்சைபெருமாள்நல்லூர், சீயாளம், தாண்டவன்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மார்ச் 26) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி