சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மே 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் பொறையார், திருவிடைக்கழி, டிமணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், ஆனைகோவில், திருமெய்ஞானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும். நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களிலும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி