மேமாத்தூர் பகுதியில் மின்தடை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றிய உட்பட்ட மேமாத்தூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்மாத்தூர், வாழ்க்கை, திருச்செம்பள்ளி, பரசலூர், ஆறு பாதி, கடலி, நெடுங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி