வரும் ஒன்பதாம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பொங்கல் பரிசு டோக்கன்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களில் பரிசு தொகுப்பை பெறும் நாள் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!