அந்த வகையில் மாவட்ட எல்லையான திருவாவடுதலை சோதனை சாவடியில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், துணை காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோரின் உத்தரவின் பேரில் குத்தாலம் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்