அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்த மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி மனுக்களை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் அளித்தனர். அப்போது நகர் மன்ற உறுப்பினர் தெய்வநாயகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!