இந்த பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் அருள்ஜோதி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் குட்டையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நல்ல நீருடன் கலக்கக்கூடாது என குட்டை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கதவணை அருகே புதிய இறால் குட்டை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என உறுதியளித்தனர்.