நாகப்பட்டினம்: வெளுத்து வாங்கப்போகும் கனமழை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (பிப்.27) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், பிப். 28இல் சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி