நாகப்பட்டினம்: நாளை (15-11-2025) துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மயிலாடுதுறை, மணக்குடி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வங்காரமாவடி, வாழமங்கலம், நாகூர், அக்கரைப்பேட்டை, கிடாரங்கொண்டான், செம்பனார்கோயில், தருமபுரம், மேமத்தூர், திருவெண்காடு ஆச்சலம்பரை, திருவெண்காடு ஆசலபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.