நாகப்பட்டினம், திருவாரூரில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உட்பட தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் நாளை (மே 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தினமும் மதியத்திற்கு பிறகு மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி