நாகப்பட்டினம்: இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (மே 15)  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அந்தமான கடல் பகுதிகளில் பருவமழை தொடங்கக் கூடும்.

தொடர்புடைய செய்தி