அதிகப்படியான கடல் காற்றின் காரணமாக நீரோட்டத்தின் வேகம் அதிகரிக்கும் போது மீன்கள் வடக்கு அல்லது தெற்கு பகுதிகளுக்குச் சென்றுவிடுகின்றன. ஆனால் இத்திட்டத்தின் கீழ் மீன்கள் தொட்டியில் தங்கியிருக்கும். அதிகப்படியான மீன்கள் கிடைக்கும் என தரங்கம்பாடி மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான செய்திகள் பரவி வருகின்றன.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு