மயிலாடுதுறை: மார்ச் 2, 3 தேதிகளில் ரேஷன் பொருட்கள் - கலெக்டர்

மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் கீழ் 442 ரேஷன் கடைகளை சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 22,819 பேருக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில் ரேஷன் பொருட்களை பணியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி