மயிலாடுதுறை: பைக் விபத்தில் முதியவர் பரிதாப பலி

மயிலாடுதுறை மாவட்டம் சென்பனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி முதியவர். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவர் நேற்று வீட்டுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அதே சாலையில் வேகமாக வந்த கல்லூரி மாணவரின் பைக் வீராசாமி பைக் மீது மோதி அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி