தொடர்ந்து தேர்வு எழுத வரும் நபர்கள் குறித்த நேரத்திற்குள் வரவேண்டும் எனவும், தாமதமாக வரும் நபர்கள் தேர்விற்கு அனுமதிக்க மாட்டார்கள் எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி