மயிலாடுதுறை: பாஜக ஆர்பாட்டத்தில் சர்சை.. ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு

மயிலாடுதுறையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், "ஆட்டோவில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் நிர்வாகி ஒருவர் பேசியதற்கு, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "ஆட்டோவில் சென்றால் பாதுகாப்பு இல்லை" என்று எப்படி எங்களை அவமதிக்கலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட இருந்த நிலையில், போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் பிரித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி