மயிலாடுதுறை: மாதா கோவில் தேர் பவனி

மயிலாடுதுறை அடுத்த அரங்கக்குடி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் 51 ஆம் ஆண்டு தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆலய பங்கு தந்தை அந்தோணி தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் மற்றும் திருப்பலி நடத்தப்பட்டு, தேர் பவனி தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னை ஆரோக்கியத்தை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி