போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சீர்காழி அடுத்த புளியந்துறையைச் சேர்ந்த அழகானந்தம் (42) என்பது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்