வேளாங்கண்ணி: குடிபோதையில் தாக்குதலில் ஈடுபட்டவர் கைது

வேளாங்கண்ணி போலீஸ் சரகம் ஒரத்தூர் ராமர் மட தெருவைச் சேர்ந்த செல்வராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னாவை குடிபோதையில் பிரச்சனை செய்ததாக தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரசன்னா, தனது தம்பியுடன் சேர்ந்து செல்வராஜை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் பிரசன்னாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி