அப்போது சீர்காழி அடுத்த புத்தூர் நான்கு வழி சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 11 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி