இங்கு வசித்து வரும் ஜெயின் சமூகத்தினரின் வழிபாட்டுத்தலமாக மயிலாடுதுறையை அடுத்த முதலியார் தெருவில் சுமத்தினார் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் ஆண்டு உற்சவ கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான ஜெயின் சமூகத்தினர் பங்கேற்றனர்.