மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன் விரலிகள் வழங்கும் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பு முறையை ஊக்குவிக்கும் விதமாகவும், மாவட்டம் மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன் விரலிகள் வழங்கும் திட்டத்தில் ஹெக்டேருக்கு பத்தாயிரம் எண்ணம் மீன்விரலிகள் இருப்பு செய்ய ரூபாய் 5000 வழங்கப்படுகிறது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி