செம்பனார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் விட்டுவிட்டு மிதமான மற்றும் கனமழை பெய்தது. இதனை அடுத்து இன்று (மார்ச் 13) அதிகாலை முதல் காலை தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி