தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மணிக்குமார் மீது சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த குற்றங்கள் தொடர்பாக ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், அவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படிப்படையில் மணிக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் எச். எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார். மணல்மேடு போலீசார் அவரைக் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?