மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம்

மயிலாடுதுறை ரயில் நிலையம் 100 ஆண்டுகளைக் கடந்தும், சென்னை-திருச்சி முக்கிய வழித்தடத்தில் இயங்கி வந்தாலும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி  உண்ணாவிரதம் நடைபெற்றது. மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடங்குதல், மயிலாடுதுறை-திருவாரூர் லைனை அனைத்து பிளாட்பாரங்களுடன் இணைத்தல், காரைக்கால்-பேரளம்க்கு பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்குதல், என ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி