மயிலாடுதுறை: உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆப்பூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும், ஆணவ பொக்கை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று குளறுபடிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி