சீர்காழி: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புதூரில் உள்ள அரசு பள் தொழில்நுட்ப கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் சீனிவாச சுப்பராய குடும்பத்தினரை கல்லூரிக்கு அழைத்து வந்து முன்னாள் மாணவர்கள் கோவிலை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி மரியாதை செலுத்தினர். மேலும் தங்களின் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி