நாகை: எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலைநிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி ஆட்டோ பேரணி மற்றும் கலைநிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகள் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தின.

தொடர்புடைய செய்தி