மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி