மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைக்குளம் கீழ்கரைப் பகுதியைச் சேர்ந்த பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி எஸ். கீர்த்தனா, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிவாய்ப்பை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் அவர்களிடம் பணியாணையினைக் காண்பித்து வாழ்த்துப்பெற்றார்.

தொடர்புடைய செய்தி