நாகப்பட்டினம்: ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

நாகப்பட்டினம் மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி, பொது ஒலிபரப்பு அமைப்பு, ஒலி எழுப்பும் கருவி, இசைக்கருவி அல்லது ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். பொது அவசரநிலை, அரங்குகள், மாநாட்டு அறைகள், சமுதாயக் கூடங்கள், விருந்து மண்டபங்கள் போன்ற மூடிய வளாகங்களுக்குள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் நேரங்களைத் தவிர இந்த தடை பொருந்தும்.

தொடர்புடைய செய்தி