தொடக்க நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணன் பேசுகையில் சேர்க்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து உற்பத்தி செய்யப்படும் விஷம் கலந்த உணவுகளால் உணவால் குறைந்த வயதினருக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், மக்களை பாதுகாக்க செயற்கை உரங்களை பயன்படுத்துவதை கைவிட்டு இயற்கையான முறையில் விவசாயம் செய்து நஞ்சற்ற உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு