வேளாங்கண்ணி: கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனுடன் துவக்கம்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கியது. இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை நினைவு கூறும் இந்த தவக்காலம், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்கு வழிவகுக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி