மலேசியாவில் இருந்து இளைஞர் உடலை தாயகம் கொண்டு வர கோரிக்கை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (28) என்பவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சென்றார். அங்கு அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உயிரிழந்த பார்த்தசாரதியின் பெற்றோர், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி