வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர். டி. எஸ். சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய ஆணையர் சரவணன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு