நாகை: திமுக தலைவரிடம் வாழ்த்து பெற்ற எம்எல்ஏ

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். இந்த சந்திப்பின் போது நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி